காதல்

காதல்

காதல். என்றாலே எத்தனையோ போரட்டங்கள் எதிர்ப்புகள், இருக்கும் காதல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை காதல் திருமணத்திற்க்கு பிறகு வாழ்ந்து காட்டுவது தன் காதலின் மகத்துவம் இருக்கிறது இன்று காதல் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளும் வரை சொர்க்கம் பின்பு நரகத்தில் வாழ்க்கை என்ற நிலையாகிவிட்டது ஓடிப்போய் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் சில வருடங்களில் முறித்துக்கொண்டு கோர்ட் படி ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள் சிலர் வாழ்க்கையையே முடித்துக் கொளகிறார்கள் காதலிக்கும் போது இரண்டு பேரும் அவர்களின் நிறைகளை மட்டுமே பார்க்கினறனர் திருமணத்திற்க்கு பிறகு ஒருவரின் குறை அடுத்தவர்க்கு பெரியா குறையாக தெரிகிறது இன்று கிராமத்து காதல் நிலை இன்னும் கொஞ்சம் கடினம் நகரத்தில் வாழ்வாதரம் சற்று பாரவயில்லை கிராமங்களில் இன்று அதிக அளவில் நடக்கின்றன காரணம் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்கிறர்கள் பின்பு பணம் இல்லை பெற்றோர் விட்டு வாந்தது இப்படி பல காரணங்கள் அன்பு எனும் அஸ்திரம் மனவலிமையைத்தரும் அந்த வலிமை தளரும் போது வாழ்க்கை பாரமாகிவிடுகிறது செல்போனில் பேசுவது மட்டும் வாழ்க்கை இல்லை காதல் இன்று இந்த நிலையில் தான் இருக்கிறது கஷ்டங்கள் இல்லாத காதல் திருமணங்கள் இல்லை சுக துக்கங்களில் சரிபாதி காதல் புனிதம் நிறைந்தது

Uncategorized

அம்மன் ஆண்டியப்பனூர்

பாப்பாத்தியம்மன் கோவில் ஆண்டியப்பனூர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது ஆண்டியப்பனூர் பாப்பாத்தியம்மன் கோவில் ஜவ்வாது மலையடிவாரத்தில் இயற்கையான சூழலுக்கு நடுவே வெட்டாவெளியில் அருள் பாலிக்கும் பாப்பாத்தியம்மனூக்குப் பின்னால் ஒரு வரலாறு பேசப்படுகிறது பல வருடங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணாக காட்டு வழியே வரும் போது பனிக்குடம் உடைந்து இறந்ததினால் அதே இடத்தில் ஒற்றைப் பனைமரத்தடியில் பாப்பாத்தி அம்மனாக உருவாகி மக்களைக் காத்து வருகிறாள் ஆயிரக்கணக்கான மக்களின் நமபிக்கைக்கு ஆதாரமாக விளங்கும் இந்த அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைப்பது அங்குள்ள குளத்தில் பால் ஊற்றி அதில் வாழைப்பழம் விட்டு நினைத்து நடக்குமா என்று அம்மனிடம் அருள் வேண்டுவது வெல்லம் கரைத்து நேர்ந்து கொள்வது என பல வழிப்பாடுகள் நடத்தப்படுகின்றன ஆடி மாதம் 18 ம் நாளில் நடக்கும் திருவிழாவில் இங்குள்ள விரபத்திரரும் பூங்கரகமாக பாப்பாத்தியம்மனும் வலம் வருகின்றனர் (குறிப்பு ஐந்து அடி உயரம் மட்டுமே உள்ள இந்த குளத்து நீர் பால் போல இருக்கிறது )